கணவராக வந்தவர்,
கனுவுகளை நிறைவேற்றுபவராய்,
கையோடு கை சேர்த்து
நடக்கும் நண்பராய்
என்றென்றும் என்னுடன்
இருக்கும் நிழலாய்
நான் இயங்க
எனது ஸ்வசமாய்
எந்நாளும் எனை
காக்கும் காவலர்.
---------------
I wrote this just a minute ago for a antakshari type of thread in a forum. Once again dedicated for my hubby ^_^
No comments:
Post a Comment