Friday, September 17, 2010

பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சி
--------------
பட்டாம்பூச்சி பறக்குது
பூவில் தேனை குடிக்குது
பச்சை மஞ்சள் நிறங்கள் காட்டி
கண்ணை மெல்ல கவருது
இயற்கையின் வண்ண கோலத்தை
சிறகில் தாங்கி திரியுது
புழுவிலிரிந்து பிறந்தது
இப்போ சுதந்திரமா திரியுது

முற்றும்

நிலவு


நான் வானவியல் விஞ்ஞானி
வானத்தை வெறித்து கொண்டிருந்தேன்
தரையில் எனது நிலவு
என்னை முறைத்து கொண்டிருப்பது தெரியாமல்
-------

The first verse i ever wrote. Inspired by the lack of attention from my hubby :/ lol