Friday, September 17, 2010

பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சி
--------------
பட்டாம்பூச்சி பறக்குது
பூவில் தேனை குடிக்குது
பச்சை மஞ்சள் நிறங்கள் காட்டி
கண்ணை மெல்ல கவருது
இயற்கையின் வண்ண கோலத்தை
சிறகில் தாங்கி திரியுது
புழுவிலிரிந்து பிறந்தது
இப்போ சுதந்திரமா திரியுது

முற்றும்

1 comment:

  1. இந்த கவிதைக்கு எதற்கு முற்றும் !
    தொடரும் என்றல்லோ வரணும் !!
    -- ஹேமா

    ReplyDelete