Thursday, November 11, 2010

தவளை


தவளையாரே வாருங்க பாட்டு ஒண்ணு பாடுங்க
மழையின் தூறல் தாளங்க
இடியும் மின்னலும் பின்ணணிங்க
தரையெல்லாம் மேடை தானுங்க
சந்தோஷமா பாடி ஆடுங்க

No comments:

Post a Comment