உனது அன்பு கிரணங்கள் தான்
என்னை அணைக்கும் -- நீ அல்ல
நீ எனது சந்திரன்
உனது குளிர்ந்த கதிர்கள் தான்
என்னை வருடுகின்றன -- நீ அல்ல
நீ எனது துருவ நட்சத்திரம்
என்னகு வழி காட்டியாய் உள்ளாய்
ஆனால் என்னுடன் இல்லை
நீ எனது நீல வானம்
பறந்து விரிந்து எனக்கு அடைகலம் தருவாய்
ஆனால் என்னுடன் இல்லை.
எனது எல்லாமாய் இருக்கும் நீ
என்னனுடன் இருக்க வேண்டுகிறேன்
வருவாயா?
No comments:
Post a Comment